ஆரஞ்சு பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் பாருங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy Nov 21, 2024
Hindustan Times Tamil
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைகிறது. இதன் காரணமாக, காய்ச்சல் , சளி, இருமல், தொண்டை வலி மற்றும் சொறி போன்ற பிரச்சனைகள் மிக விரைவாக வரும்.
pixa bay
குளிர்காலத்தில் வரும் பருவகால பழங்களில் ஒன்று ஆரஞ்சு.
pixa bay
இந்த பருவத்தில் அவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு பண்புகள் அடங்கிய குளிர்கால சூப்பர் உணவு இது.
pixa bay
தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
pixa bay
ஆரஞ்சுகளில் நார்ச்சத்து உள்ளது.
pixa bay
இதனால் ஆரஞ்சு உடல் எடையை குறைக்க உதவுகிறது
ஆரஞ்சுகளில் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்திற்கு நல்லது
pixa bay
பழங்களை காலையில் அதாவது மதியம் 12 மணிக்கு முன் சாப்பிட வேண்டும்.
pixa bay
குளிர்காலத்தில் மாலை அல்லது இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிடுவதால் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
pixa bay
டிசம்பர் 13- இந்தவாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?