வெறும் வயிற்றில்  கறிவேப்பிலையை மென்று சாப்பிடுதால் கிடைக்கும் பலன்கள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Oct 03, 2024

Hindustan Times
Tamil

கறிவேப்பிலைகளை தினமும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

pixa bay

முடி உதிர்வை தடுக்கும்

pixa bay

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

pixa bay

அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது-

pixa bay

வாய் துர்நாற்றத்தை நீக்கும் 

pixa bay

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுதத உதவும்

pixa bay

ஒரு நாளை எப்படி முழுமையாகப் புத்துணர்ச்சியாக வைப்பது?