தினமும் 2 கிராம்பு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 14, 2024
Hindustan Times
Tamil
இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு தூங்கினால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
pixa bay
கிராம்பு உடலை ரிலாக்ஸ செய்யும்.
pixa bay
கிராம்பில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை தடுக்கிறது.
pixa bay
கிராம்பில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை தடுக்கிறது.
pixa bay
செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
pixa bay
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
pixa bay
கிராம்பில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
pixa bay
பல் சிதைவை குறைக்கிறது. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
pixa bay
வாயில் கிராம்புகளை வைத்து தூங்குவது பாக்டீரியாவை அழித்து சுவாசத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.
pixa bay
சிவப்பு கொய்யாவில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
Pexels
க்ளிக் செய்யவும்