வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Oct 05, 2024
Hindustan Times
Tamil
மன அழுத்தம் குறையும்
தூக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது
மூளை ஆற்றல் அதிகரிக்கும்
உடலின் ஒட்டுமொத்த இரத்த ஓட்டம் மேம்படும்
இதயத்தை பாதுகாக்கிறது
தசைகள் பலப்படும்
கண்பார்வையை அதிகரிக்கிறது
குளிர்காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்