பல வகை உள்ள வாழைப்பழங்களை தினம் ஒன்று சாப்பிட்டாலே கிடைக்கும் நன்மைகள் என்ன? 

unsplash

By Priyadarshini R
Jun 03, 2023

Hindustan Times
Tamil

வைட்டமின் ஏ,பி6,  சி, மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் நிறைந்தவை வாழைப்பழங்கள்

unsplash

தொடர்ந்து சாப்பிடும்போது ருமட்டாய்ட் ஆர்த்தரடீஸ், இதய நோய்கள், மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது.

unsplash

மனித எலும்பு, தசைகளை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் உள்ளது 

unsplash

தினம் ஒரு பழம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள், ரத்த அழுத்தம், முழங்கால் வலி வராமல் தடுக்கிறது

unsplash

உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுகிகிறது 

unsplash

சர்க்கரை நோய், வலிப்பு போன்ற நரம்பு பிரச்னைகளை தடுக்கிறது 

Pexels

செரிமான மண்டல ஆரோக்கியத்துக்கு உதவுகிறது 

Pexels

சமையலறையில் அழுக்கு படிந்து இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன் சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்