வாழைப்பூ நன்மைகள்

By Divya Sekar
Feb 16, 2024

Hindustan Times
Tamil

வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது

மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்து

மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கை சரிசெய்யும்

உடல் அசதி, வயிற்று வலி பிரச்சனைகளை போக்க கூடியது

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கட்டிகள் குணமாகும்

இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும்

இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்

மலட்டுத்தன்மையை போக்கும் 

வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்

அஜீரணம் நீங்கும்