வாழைப்பழ தோலில் உள்ள அற்புத நன்மைகள்

Image Credit Unsplash

By Aarthi V
Apr 28, 2023

Hindustan Times
Tamil

வாழைப்பழ தோலில் முகத்தை தடவினால் சருமம் பளபளப்பாக மாறும்

Image Credit Unsplash

கண்கள் வீங்கினால் வாழைப்பழம் தோலை கண்கள் மேல் வைக்கவும்

Image Credit Unsplash

சருமம் வறண்டு போகாமல் இருக்க வாழைப்பழ தோல் உதவும்

Image Credit Unsplash

வாழைப்பழத்தோல் முடியில் தடவினால் பலம் கிடைக்கும்

Image Credit Unsplash

சொறி ஏற்படும் இடங்களில் வாழைப்பழ தோல் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்

Image Credit Unsplash

வாழைப்பழ தோலை பற்களில் தடவினால் வெண்மையாகும்

Image Credit Unsplash

‘பேசியே காரியம் சாதிக்கும் அதிபுத்திசாலிகள்!’ ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!