Benefits of Banana : தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

By Pandeeswari Gurusamy
Feb 26, 2024

Hindustan Times
Tamil

பொதுவாக பசியை தணிக்க அவசரத்திற்கு உதவும் பழமாக வாழைப்பழம் பார்க்கப்படுகிறது. ஆனால் பசியை தணிப்பதோடு ஏராளமான நன்மைகளை கொண்டது வாழைப்பழம்.

pixa bay

வைட்டமின்கள், பொட்டாசியம், புரதம் மற்றும் ஏராளாமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 

pixa bay

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

pixa bay

செரிமானத்தை மேம்படுத்தும் 

pixa bay

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 

pixa bay

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவும்

மலச்சிக்கலை தடுக்கும்.

pixa bay

மன அழுத்தத்தை குறைக்க உதவும் 

pixa bay

சரும பராமரிப்புக்கு மிகவும் உதவும் 

pixa bay

உங்க குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை தூண்ட என்ன செய்யலாம் பாருங்க!

Pexels