ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. 

By Aarthi V
Mar 31, 2023

Hindustan Times
Tamil

ஆப்பிள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும

ஆப்பிளி நீரிழிவு நோய் உண்டாகும் அபாயத்தை குறைக்கும்

ஆரோக்கியமான செரிமானத்தை கொடுத்து வயிறு தொடர்பான பிரச்னைகளை குறைக்கும்

ஆப்பிள்  குடலை சீராக இயக்க உதவும்

ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது

வாயில் உள்ள உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து பாக்டிரியாவை நீக்கும்

குளிர்காலத்தில் செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்