‘ஆண்டாள் பிறந்த நட்சத்திரம்!’ பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

By Kathiravan V
May 08, 2024

Hindustan Times
Tamil

சுக்கிரனின் நட்சத்திரங்களில் ஒன்றான பூரம் நட்சத்திரம் சூரியனின் ராசியான சிம்மத்தில் உள்ளது.

ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான பூரம் நட்சத்திரம், சுக்கிரனின் சுபிட்சங்கள், சந்தோஷங்கள், மகிழ்ச்சி, வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். 

சுக்கிரனின் சுபிட்சங்கள், சந்தோஷங்கள், மகிழ்ச்சி, வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். 

இவர்கள் எப்போதும் கலகலப்பாக பேசக் கூடியவர்களாகவும், துள்ளல் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

தர்ம சிந்தனை அதிகம் கொண்ட இவர்களுக்கு தாய் அன்பு இயல்பிலேயே இருக்கும். 

தர்ம சிந்தனை அதிகம் கொண்ட இவர்களுக்கு தாய் அன்பு இயல்பிலேயே இருக்கும். 

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சுக்கிர மகா தசை வரும். பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சுக்கிர தசை இருக்கும், இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும், மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 வருடங்களுக்கும், நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 வருடங்களுக்கு உள்ளாக சுக்கிர தசை இருக்கும்.