100 கிராம் பாசிப்பயரில் 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது
நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது
கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!