பீட்ரூட் நன்மைகள்
freepik
By Divya Sekar
Oct 01, 2024
Hindustan Times
Tamil
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது
freepik
வீக்கத்தைக் குறைக்கிறது
freepik
உங்கள் மூளை ஆரோக்கியமாக இயங்க உதவும்.
freepik
மூளையின் இயக்கத்தை அதிகரிக்கிறது
freepik
உங்கள் உணவில் தினமும் பீட்ரூட்டை சேர்ப்பதால் அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்கிறது
freepik
செரிமான மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
freepik
பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது
freepik
பீட்ரூட்களால் மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் அதிகரிக்கும்
freepik
உளுந்தம் பருப்பில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்