டீ குடிப்பதால் இத்தனை ஆபத்துகளா கவனம் மக்களே

By Pandeeswari Gurusamy
Oct 18, 2023

Hindustan Times
Tamil

டீ என்பது  இன்று பெரும்பாலானோரின் அத்தியாவசிய உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

pixa bay

டீ அதிகமாக குடிப்பது கூட சில பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும்

pixa bay

டீ குடிப்பவர்களுக்கு  40 சதவித மூட்டு வலி  ஏற்பட வாய்ப்புள்ளது. 

pixa bay

பற்களின் சிதைவடைய வாய்ப்பு உள்ளது.

pixa bay

அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது எலும்பின் உறுதியை குறைக்க கூடும்.

pixa bay

இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதில் பிரச்சனை உருவாகலாம்.

pixa bay

நீரிழிவு நோய்க்கு காரணமாக அமையலாம்.

pixa bay

நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 கப் டீ போதுமானது. அதிகமாக குடிப்பது ஆபத்தில் முடியலாம்.

pixa bay

ரத்தத்தில் ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்