முட்டையின் வெள்ளைக் கருவில் நிறைந்துள்ள நன்மைகள்

By Manigandan K T
Jul 01, 2024

Hindustan Times
Tamil

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகம்

கலோரிகள் குறைவு

கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது

அதிக அளவு பொட்டாசியம்

கார்போஹைட்ரேட் உள்ளது

சிறந்த ஆற்றலை அளிக்க வல்லது

ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவுக்கு மேல் சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்

உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பானங்கள்