அமிர்தவல்லி இலையின் பயன்கள்

By Manigandan K T
Jan 03, 2024

Hindustan Times
Tamil

அதிக சக்தி நிறைந்தது அமிர்தவல்லி இலை

பூமியில் கிடைக்கக் கூடிய ஓர் அமிர்தம்

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது

நாள்பட்ட காய்ச்சலுக்கு  சிறந்த நிவாரணி

நீரிழிவுக்கு எதிரி

நோய் எதிர்ப்பு சக்தியை ்அதிகரிக்கிறது

ஆஸ்துமா நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது

மாதந்தோறும் ரூ.10,000 எஸ்.ஐ.பி ரூ.1.12 கோடியாக உயிர்ந்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்