மன அழுத்தத்தை குறைக்கும் ஜாதிக்காயின் அற்புதமான நன்மைகள்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 21, 2024
Hindustan Times
Tamil
ஜாதிக்காயில் நார்ச்சத்து, தியாமின், வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
pixa bay
ஆயுர்வேதத்தில்ஜாதிக்காய் பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
pixa bay
ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்
pixa bay
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
pixa bay
ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு மற்றும் முன்கூட்டிய விந்து வெளியேறுதல் போன்ற பாலியல் பிரச்னைகளை நீக்குகிறது.
pixa bay
ஜாதிக்காய், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், உடலில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது.
Pexels
அல்சைமர் போன்ற நோய்களைக் குணப்படுத்த ஜாதிக்காய் உதவுகிறது.
Pexels
ஜாதிக்காயை உட்கொள்வதால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இது மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக செயல்படுகிறது
Pexels
டபிள்யூபிஎல் ஏலம் வரும் 15ம் தேதி பெங்களூரில் நடக்கிறது
க்ளிக் செய்யவும்