மாங்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் சி, ஏ, கே, பி6 , நார்ச்சத்து பொட்டாசியம், மெக்னீசியம் இரும்பு உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. மாங்காய் சாப்பிடுவதல் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
முடி மற்றும் சருமத்தை பாதுகாக்கும்.
செரிமானத்தை மேம்படுத்த உதவும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.
உடல் எடையை பராமரிக்க உதவும்.
பற்களை வலுவாக்க உதவும்.
All photos: Pixabay
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.