சூரியகாந்தி விதையில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Mar 09, 2024
Hindustan Times
Tamil
உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது
நியாசின், வைட்டமின் ஈ, பி போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கின்றன
மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகமான அளவில் உள்ளன
இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன
களைப்பை நீக்கி உடலுக்குப் புத்துணர்வை தரும்
உடலுக்கு தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது
குடல் எரிச்சல் பிரச்னையை சரிசெய்யும்
மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்
‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’
க்ளிக் செய்யவும்