புதினாவை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Mar 25, 2024

Hindustan Times
Tamil

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க உதவும் 

செரிமான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்

கிருமிகள் வளரவிடாமல் தடுத்து பற்களை சுத்தமாக வைத்திருக்க உதவும்

உடல் எடையை குறைக்க உதவும் 

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 

உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்

முடியை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது

வாய்வுத் தொல்லையை அகற்றும்

Parenting Tips : குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக்கும் பானங்கள்