வயிற்றில் ஏற்படும் வீக்கம் குறையும்

By Aarthi V
Aug 11, 2023

Hindustan Times
Tamil

செரிமானத்தை மேம்படுத்தும்

நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி பெருகும்

நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும்

கொழுப்பின் அளவை குறைக்கும்

சர்க்கரை மற்றும் இன்சுலின் சமநிலையாக இருக்கும் 

வெந்நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.