அத்திப்பழத்தில் அடங்கியிருக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

By Divya Sekar
May 15, 2023

Hindustan Times
Tamil

ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக உலர்ந்த அத்திப்பழம் உள்ளது

உடலுக்கு குளிர்ச்சி தரும் 

ரத்தத்தில் உள்ள சரக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

ஆரோக்கமான டயட் பின்பற்ற சிறந்த சாய்ஸாக அத்திப்பழம் உள்ளது

அதிக அளவிலான நார்ச்சத்துகள் உள்ளன

 செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி  இலகுவாக்குகின்றன

மலச்சிக்கல் பாதிப்பு குறையும்

கால்சியம், பாஸ்பரஸ் அளவு அதிகம்

தசைகள், நரம்புகளின் செயல்பாட்டை தூண்டுகிறது