தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!
pixa bay
By Pandeeswari Gurusamy Nov 20, 2024
Hindustan Times Tamil
போதுமான குடிக்கத் தவறினால் உடலில் நீரிழப்பு, வயிற்று வலி, குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
pixa bay
உடலின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் உறுப்புகளின் சரியான செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் கிடைக்கும் 5 பலன்களை பார்க்கலாம்.
pixa bay
சரியான நீரேற்றம் செரிமானத்தை மேம்படுத்துகிறது
pixa bay
பசியை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கிறது.
pixa bay
உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் தண்ணீர் முக்கியமானது. உப்புகள் மற்றும் தாதுக்கள் தண்ணீரில் கரைந்து இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.
pixa bay
சருமம் வறண்டு போவதையும் முதுமை அடைவதையும் தடுக்க சரியான நீரேற்றம் அவசியம்.
pixa bay
மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த தண்ணீர் உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Pexels
இதனால் குழந்தை பருவத்தில் இருந்தே தண்ணீர் குடிப்பதை பெற்றோர்கள் உறுதி செய்வது அவசியம். பிரச்சினைகள் எதுவும் இருந்தால் உடனடியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Pexels
வெங்காயத்தை உணவில் எடுத்துக்கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்