எலும்புகளை வலுவாக்கும் ஆப்ரிகாட் பழத்தின் அற்புதமான நன்மைகள்!
By Pandeeswari Gurusamy
Nov 27, 2024
Hindustan Times
Tamil
ஆப்ரிக்காட் பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்
சருமத்தை பாதுகாக்கும்.
நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை சீராக்க உதவும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் செல்களை சேதமாக்கும் ஃப்ரீரேடிக்கல் பிரச்சினைகளை தீர்க்கும்.
எலும்புகளை வலுவாக்கும்.
All photos: Pexels
கலகலனெ சிரி கண்ணில் நீர் வர சிரி, நீங்கள் சிரித்து மகிழ இங்கே சில ஜோக்குகள்!
க்ளிக் செய்யவும்