சரும ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் வைட்டமின் ஈ எண்ணெய் பற்றி தெரி்ந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 10, 2024

Hindustan Times
Tamil

ஈரப்பதம் ஆக்குவது, கிளின்சராக பயன்படுவது என வைட்டமின் ஈ எண்ணெய் பல வழிகளில் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது

சருமத்தை ஈரப்பதம் ஆக்குகிறது

வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்துக்கு ஊட்டமளித்து, ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இதனால் சரும் வறட்சி அடையாமல் பாதுகாக்கப்படுகிறது

சருமத்தை குணப்படுத்துகிறது

இயற்கையாகவே குணப்படுத்தும் பண்புகளை கொண்டதாக வைட்டமின் ஈ எண்ணெய் உள்ளது. இவை கொலஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தில் ஏற்படும் சேதங்களை குணமாக்குகிறது

கிளின்சராக செயல்படுகிறது

சருமத்தில் இருக்கும் அழுக்குகளை, துகள்களையும் நீக்கி, துளைகளை அடைக்கும் கிளின்சராக வைட்டமின் ஈ எண்ணெய் செயல்படுகிறது

சருமத்துக்கு பொலிவு தருகிறது

வைட்டமின் ஈ எண்ணெய் பொலிவான சருமத்தை பெற உதவுவதோடு, சரும ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

சரும பிரச்னைகளை தடுக்கிறது

முகப்பரு, தடிப்புகள் போன்ற சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது 

லிச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்