எந்த எண்ணெய் கொண்டு தீபமேற்றினால் என்னென்ன பலன்கள் என்பதைப் இங்கு பார்ப்போம்

By Karthikeyan S
Oct 05, 2024

Hindustan Times
Tamil

ஒவ்வொரு எண்ணெய் தீபத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்

சாஸ்திரங்கள் படி நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும்

விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால் மதிப்பும் மரியாதையும் கூடும்

தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும்

நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும்.

வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும். 

வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றுவதால் கணவன் மனைவி இடையே உறவு பலப்படும்

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash