லட்சுமியின் அருளைப்பெற என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்
By Karthikeyan S
Aug 23, 2023
Hindustan Times
Tamil
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்
வீடாயினும், பணிபுரியும் இடமாயினும் சண்டை சச்சரவுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
காலை, மாலை வாசலில் கோலமிட்டு தீபமேற்றுங்கள்
குழந்தைகள், பெரியவர்களுக்கு சேவை செய்யுங்கள்
பெண்கள் தூய சிந்தனையோடு சமையலில் ஈடுபடுங்கள்
வீட்டிங்கு வரும் விருந்தினரை மனமுவந்து உபசரியுங்கள்
வெற்றியோடு வாருங்கள் என நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்
தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் குடிச்சு பாருங்க.. அசந்துடுவீங்க!
pixa bay
க்ளிக் செய்யவும்