நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கவர்ச்சிப் படங்கள் இதோ..!

By Karthikeyan S
Apr 27, 2023

Hindustan Times
Tamil

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்

2001-ல் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்

தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் 

திருமணத்துக்கு பின்பு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்

இப்போது கப்ஜா படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்

அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தக்கவைத்துள்ளார்

சமூகவலைத்தளங்களில் ஸ்ரேயாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

சமீபத்தில் ஸ்ரேயா சரண் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

ஸ்ரேயா சரணின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

Must buy this on Akshaya trithiyai: அட்சய திருதியை அன்று இதை மட்டுமாவது வாங்குங்க