வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட நோய் குறித்து மும்தாஜ் கலாட்டா பிங்க் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
By Kalyani Pandiyan S
Apr 08, 2024
Hindustan Times
Tamil
நான் அப்போது மும்பையில் இருந்தேன். ஒரு நாள் ஷாப்பிங் முடித்து வந்து கொண்டிருந்தேன்.
திடீரென்று என்னால் நடக்க முடியாமல் போனது. திடீரென்று முதுகில் ஏதோ பிடித்தது போல இருந்தது. என்னுடைய காலை நான் இழுத்து இழுத்து நடக்க வேண்டியதாயிற்று.
இதனையடுத்து நான் பல மருத்துவர்களை சென்று சந்தித்தேன். பலவிதமான ஸ்கேன்களை எடுத்து பார்த்தேன்.
ஆனால் எந்த ஒரு மருத்துவராலும் பிரச்சினை இதுதான் என்று கணிக்க முடியவில்லை
அதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில், எனக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது தெரியவந்தது.
அதாவது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியே உங்களுடைய உடலுக்கு எதிராக வேலை செய்யும்.
வெள்ளரி நன்மைகள்
க்ளிக் செய்யவும்