அஜித் மீது இருந்த ஈர்ப்பு குறித்து மந்த்ரா!

By Kalyani Pandiyan S
Sep 30, 2024

Hindustan Times
Tamil

‘ரெட்டை ஜடை வயசு’படத்தின் போது படப்பிடிப்பில் அஜித்தை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். 

அப்போது அவர் அவ்வளவு அழகாக இருப்பார்.

நான் அஜித்தை பார்த்துக் கொண்டே இருப்பதை ஒருமுறை அம்மா பார்த்து விட்டார். 

உடனே அவர் என்ன அஜித்தை பார்த்துக் கொண்டே இருக்கிறாய் என்று கேட்டார்.

நான் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே என்று சமாளித்து விட்டேன். அந்த இடத்தில் வேறு என்ன சொல்ல முடியும் சொல்லுங்கள். தகவல் உதவி: குமுதம்!

லிச்சி பழம் நன்மைகள்