பாலு மகேந்திரா உடன் ஏற்பட்ட மோதல் குறித்து நடிகர் மோகன் கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்தார்.
By Kalyani Pandiyan S
Sep 30, 2024
Hindustan Times
Tamil
"பாலு மகேந்திரா'வின் ' கோகிலா' படத்தில் என்னை கமிட் செய்திருந்தார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்பாக தகவல் தரவில்லை.
வேறு ஷூட்டிங்கிற்கு சென்று விட்டேன். இதைக்கேள்விப்பட்ட பாலு மகேந்திரா கோபம் அடைந்தார்.
கமலையும், ஷோபாவையும் வைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு சென்று விட்டார்.
கமல் நீ தான் கேட்க வேண்டும். அதற்கென ஒரு டைரியை வைத்துக்கொள் என்றார்.
அக்டோபர் 10-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்