முளைக்க வைத்த பாசிப்பயறு சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் 9 நன்மைகள்! ஓ இதுக்குத்தான் சாப்பிடவேண்டுமா?

By Priyadarshini R
Dec 16, 2024

Hindustan Times
Tamil

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

ரத்த சர்க்கரை அளவை முறையாகப் பராமரிக்கிறது

உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது

உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது

அரிசி vs பாஸ்தா: கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு எது ஆரோக்கியமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்