கொள்ளு சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் இதோ..!

By Karthikeyan S
Oct 07, 2024

Hindustan Times
Tamil

சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு நல்லது

உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் தன்மை கொண்டது

இதை வேகவைத்து எடுத்த நீரைக் குடிப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் சளியைக் கட்டுப்படுத்தலாம்

கொள்ளினில் கால்சியல், பாஸ்பரஸ், அமினோ அமிலம் மற்றும் இரும்புச்சத்துக்கள் இருக்கின்றன

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் 

சுவாசத் தொந்தரவு நீக்கும் தன்மை கொண்டது

அதிக புரதச்சத்து நிறைந்தது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பெண்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டை சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தலாம் என்றும் ஆய்வு கூறுகிறது.