பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 பலன்கள்!
Pexels
By Pandeeswari Gurusamy
Oct 05, 2024
Hindustan Times
Tamil
உடல் எடை இழப்பு குறைய பாதாம் பெரிதும் உதவும்.
Pexels
மூளை ஆரோக்கியம் மேம்படும்
Pexels
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Pexels
எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்
Pexels
சருமம் பளபளக்கும்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
Pexels
இதயத்தை பராமரிக்க பாதாம் சிறந்தது.
Pexels
குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
Pexels
ப்ரோக்கோலி நன்மைகள்
க்ளிக் செய்யவும்