கொத்தமல்லி இலையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Oct 02, 2024
Hindustan Times
Tamil
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது
கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்
எல்.டி.எல் போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது
நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது
ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகளவு நிறைந்துள்ளது
சுவாசம் சம்மந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்
அக்டோபர் 11-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்