PAPAYA: பப்பாளியை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்!

By Pandeeswari Gurusamy
Aug 24, 2024

Hindustan Times
Tamil

பப்பாளியை நம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் 6 முக்கிய பலன்கள் குறித்து பார்க்கலாம்.

சில வகை புற்றுநோயை தடுக்கும்.

pixa bay

அல்சைமர் நோயின் தாக்கத்தை குறைக்கும்

pixa bay

குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்

pixa bay

நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கும்

pixa bay

கண் பார்வையை மேம்படுத்த உதவும்

pixa bay

வீக்கத்தைக் குறைக்கவும உதவும். உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசைக்கு பின் எடுப்பது நல்லது.

pixa bay

கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா..

Pexels