சிறுநீர் பாதை தொற்று பிரச்சனையை தடுக்க உதவும் 5 டிப்ஸ்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Sep 19, 2024

Hindustan Times
Tamil

சிறுநீர் பாதை தொற்று பொதுவாக பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க உதவும் 5 டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

pixa bay

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து உடலை நீர்ச்சத்துடன் வைத்துகொள்ள வேண்டும்.

pixa bay

புரோபயாடிக் உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

pixa bay

குருதி நெல்லியை உணவில் சேர்த்து கொள்வது நல்லது

pixa bay

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும்

pixa bay

பருத்தி துணியாலான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும்.

உலர் ஆப்ரிகாட் பழங்களை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்