தாமரை இலை டீ குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Sep 22, 2024
Hindustan Times Tamil
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்புகள் நிறைந்திருக்கிறது தாமரை இலை டீ
தாமரை இலை பல்வேறு உடல் உபாதைகளுக்கு இயற்கை தீர்வாக இருந்து வருகிறது
டயட்ரி நார்ச்சத்துகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள தாமரை இலை டீ பருகுவதால் கிடைக்கும் 5 உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
உடலிலுள்ள கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தாமரை இலை எடையிழப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு சிறந்த பானமாக உள்ளது
குடல் சார்ந்த பிரச்னைகளாக இருந்து வரும் வயிறு உப்புசம், அஜீரணம் போன்றவற்றை தணித்து சீரான செரிமானத்தை தருகிறது
தாமரை இலையில் இருக்கும் ஆல்கனாய்ட்கள், பிளேவனாய்ட்கள், பாலிபினால்கள் கவலையை குறித்து ரிலாக்ஸ் உணர்வை தருகிறது. இதன் நறுமணம் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்து ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது
அழற்சிக்கு எதிரான பண்புகள் தாமரை இலையில் அதிகமாக உள்ளது. இது உடலில்ல ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது
வாசோடைலேட்டரி விளைவுகள் ஏற்படுத்தும் தாமரை இலை டீ, ரத்த அழுதத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது