மன அழுத்தம் ஹார்மோன்கள் உற்பத்தியை தடுக்க தினமும் தவாறாமல் செய்யக்கூடிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 13, 2024

Hindustan Times
Tamil

மன அழுத்தம் ஹார்மோன்களை குறைப்பது உங்களது உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்

சில பழக்கவழக்கத்தை அன்றாடம் செய்வதன் மூலம் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம்

ஆழமான சுவாச பயிற்சியை மேற்கொள்ளுதல். இதை செய்வதன் மூலம் நரம்பு மண்டல அமைப்பில் பாராசிம்பேடிக் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கார்டிசோல் அளவு குறைந்து, ரிலாக்ஸ் உணர்வு ஏற்படுகிறது

தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவது. உடல் ரீதியான செயல்பாடு என்டோர்பின் அளவை அதிகரிக்கும். இதனால் மனநிலை மாற்றம் ஏற்பட்டு மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம்

போதுமான மற்றும் சீரான தூக்கம் கார்டிசோல் அளவை சீராக்கி, மனஅழுதத்தை எதிர்கொள்ள உடலுக்கு போதிய ஆதரவை தருகிறது

தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, கார்டிசோல் அளவை குறைக்கிறது. அத்துடன் தற்போது நிகழ்வின் விழப்புணர்வை மேம்படுத்துகிறது

வீட்டுக்குள்ளே அடைந்து கிடாக்காமல் இயற்கையோடு இணைந்திருக்க வேண்டும். குறிப்பாக பச்சை பசேல் என இருக்கும் மரம், செடிகள் நிறைந்த இடங்களுக்கு செல்வதனன் மூலம் அமைதி உணர்வு, சமநிலையை மீட்டெடுக்கலாம்

ப்ரோக்கோலி நன்மைகள்