கோடையில் சருமம் பளபளக்க உதவும் 5 பழங்கள்
By Divya Sekar
May 01, 2024
Hindustan Times
Tamil
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இந்த வெயிலுக்கு சருமம் மற்றும் சரும பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது
எனவே கோடை வெப்பத்தில் உடலை குளிர்விக்கவும், சருமம் பளபளப்பாகவும் இந்த பழங்களை உட்கொள்ளுங்கள்
மாம்பழம்,
பப்பாளி
தர்பூசணி
ஸ்ட்ராபெர்ரி
கிவி
சாதம் சாப்பிட்டால் தொப்பை போடுமா?
க்ளிக் செய்யவும்