வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Nov 27, 2024
Hindustan Times
Tamil
ஆரோக்கியமான காலை உணவு ஆற்றல் அளவை அதிகரித்து அந்த நாள் முழுவதும் தக்க வைக்க உதவுகிறது
காலை வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் ஆற்றல் இழப்பு இல்லாமல் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கலாம்
சுரைக்காய், வெண்பூசணி ஜூஸ் அல்லது வேறு எதுவும் காய்கறி ஜூஸ்களை பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது
காலை உணவில் 3 முதல் 4 பேரிச்சை சேர்ப்பதன் மூலம் செரிமானம், இதயம், எலும்பு, கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்
பழங்களில் ஆப்பிள், பப்பாளி, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் நச்சுக்கள் நீக்கப்படுகின்றன
நட்ஸ்களை பொறுத்தவரை தண்ணீரில் ஊறவைத்த பாதாம் சாப்பிடலாம். அதேபோல் முந்திரி, நிலக்கடலை பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான மைக்ரோ ஊட்டச்சத்துகள் கிடைக்கும்
சியா விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக்காக பருகுவதன் மூலம் ஓமோகா 3 சத்துக்களை பெறலாம்
வீட்டில் உள்ள முதியவர்கள் மனச்சோர்வு அடையும் போது அதனை தடுக்கும் வழிமுறைகள்.
க்ளிக் செய்யவும்