வீட்டில் உள்ள முதியவர்கள் மனச்சோர்வு அடையும் போது அதனை தடுக்கும் வழிமுறைகள்.
By Suguna Devi P
Nov 27, 2024
Hindustan Times
Tamil
தினமும் 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியாக தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள் .
உங்களது நட்பை பேணுங்கள்.
குடும்ப உறுப்பினர்களுடன் குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுங்கள்.
தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மன கஷ்டங்களை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
புகைப்பழக்கம் மற்றும் ∙ போதையை முற்றிலும் தவிர்க்கவும் .
நம்பிக்கையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
சங்கு பூ தேநீர் தரும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்