தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 04, 2024

Hindustan Times
Tamil

இதய நோய், பக்கவாதம், அதிக ரத்த அழுத்தம் ஆபத்துகளை தடுப்பது போன்ற பல்வேறு நன்மைகள் தருகிறது நெல்லிக்காய்

நெல்லிக்காயை அப்படிய சாப்பிடுவதுபோல் ஜூஸ் ஆகவும் தயார் செய்து பருகலாம் 

வைட்டமின் சி சிறந்த ஆதாரமாகவும், முக்கியமான மைக்ரோ நியூட்ரியண்ட்களையும் கொண்டிரு்ககும் நெல்லிக்காய் ஜூஸ் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகிறது 

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது எடை இழப்புக்கு வழிவகுக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி, பி நாம் சாப்பிடும் உணவை ஆற்றலை மாற்றி வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதோடு, கலோரிகளை எரிப்பதையும் முடுக்கிவிடுகிறது

நெல்லிக்காய் ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நச்சு நீக்கும் தன்மைகள் நிறைந்துள்ளன. இவை கல்லீரல் சேதப்படுத்தாமல் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. அத்துடன் உடலில் நச்சுக்களை வடிகட்டவும் உதவுகிறது

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் பருகுவதால் கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்தி, கண் அழுத்தத்தைத் தணிக்கிறது  வயது தொடர்பான கண் அழற்சி நிலையில் இருந்து பாதுகாக்கிறது

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் பருகுவதன் மூல் கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடு அளவு, ரத்த அழுத்தம், வீக்கம் உள்ளிட்ட இதய நோய்களுடன் தொடர்புடைய பல்வேறு ஆபத்து காரணிகளை குறைக்கிறது

நீரேற்றத்தை அதிகரிக்கும்