4 கிரக பார்வை! காதல் முதல் கல்யாணம் வரை! மகரம் ராசி சந்திக போகும் எதிர்பாரா 7 திருப்பங்கள்!
திருமணம் உள்ளிட்ட சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். குழந்தைகளுக்காக எடுக்க கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். குழந்தைகளால் அனுகூலங்கள் உண்டாகும்.
Image Credits : Adobe Stock