பூசணி விதைகளில் ஏராளமாக உள்ள தாதுப்பொருளான ஜிங்க் – ஹார்மோன் அளவை, குறிப்பாக ஈஸ்ட்ரோஜனைக் சீர்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஒழுங்குமுறைக்கு சீராக வைப்பதற்கும் உதவுகிறது.