டிரெட்மில்லில் எவ்வளவு நேரம் வாக்கிங் போகலாம்?

By Manigandan K T
Sep 22, 2023

Hindustan Times
Tamil

தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது

வெளியே வாக்கிங் செல்ல முடியாதவர்கள் டிரெட்மில்லில் வீட்டிலேயே வாக்கிங் போவார்கள்

வார்ம் அப் செய்ய என்றால் 5 முதல் 10 நிமிடங்கள் போதுமானது

கார்டியோ என்றால் அரை மணி நேரம் வரை கூட டிரெட்மில்லில் வாக்கிங் போகலாம்

டிரெட்மில்லில் வேகமாக ஓடவும் செய்யலாம்.

டிரெட்மில்லில் வாக்கிங் செல்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும்

சீக்கிரம் தூக்கம் வரும்.

கற்றாழையை எந்த திசையில் நட்டால், லட்சுமி தேவி அருள் கிடைக்கும் தெரியுமா..

Pexels