ராகி நன்மைகள்
By Divya Sekar
Aug 18, 2024
Hindustan Times
Tamil
அதிக நார்ச்சத்து நிறைந்தது
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது
இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது
உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது
எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது
கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி
தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது
குளிர்காலத்தில் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்