இலவங்கப்பட்டையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 02, 2024
Hindustan Times
Tamil
இலவங்கப்பட்டை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும்.
pixa bay
இலவங்கப்பட்டை நோய் அபாயத்தை குறைக்கும்.
pixa bay
உடல் கொழுப்பை குறைக்கவும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவும்.
pixa bay
வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.
pixa bay
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
pixa bay
இலவங்கப்பட்டை தண்ணீர் பசியை குறைக்கும். உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்
pixa bay
அல்சைமர் நோய் போன்ற நரம்பியல் கடத்தல் நோய் கோளாறுகளின் அபாயத்தை குறைக்கவும் இலவங்கப்பட்டை நீர் உதவும்
Pexels
மீல் மேக்கர் தரும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்