வாழைத்தண்டு சாறின் பயன்கள்
By Manigandan K T
Oct 29, 2023
Hindustan Times
Tamil
கொழுப்பை நீக்க உதவும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தொடர்ந்து வாழைத்தண்டு சாறை குடித்து வந்தால் உடல் எடை குறையும்
சிறுநீரக கற்களைத் தடுக்கும்
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து
நெஞ்செரிச்சலை போக்கும்
மலச்சிக்கலைப் போக்கும்
தொப்பையை குறைக்க உதவும் சூப் ரெசிபிகள்
க்ளிக் செய்யவும்