சுகர், பி.பி.யைக் குறைக்கும் சுரைக்காய்.. இதில் இத்தனை நன்மைகளா?

By Marimuthu M
Apr 28, 2024

Hindustan Times
Tamil

சுரைக்காயில் வைட்டமின் சி3, பி1, பி3, தாதுக்கள், கால்சியம் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன

சுரைக்காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது பசியைக் குறைக்கிறது மற்றும் உடலின் எடை இழப்புக்கு உதவுகிறது.

சுரைக்காயில் இருக்கும் நீர்ச்சத்து, அதனை உண்ணும்போது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. 

 வைட்டமின் சி இருப்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சுரைக்காய் உதவுகிறது.

சுரைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் கொழுப்பைக் குறைக்கவும்  உதவுகிறது.

உடலில் இருக்கும் நச்சினை அகற்ற சுரைக்காய் உதவுகிறது

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்

சமையலறையில் அழுக்கு படிந்து இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன் சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்