ராகு கேது பெயர்ச்சியானது, ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக காலகட்டமாக அமைய இருக்கிறது.
By Kalyani Pandiyan S
May 05, 2025
Hindustan Times
Tamil
தாயாருடைய ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. பிரச்சினை வந்தாலும், அது சரியாக சென்று விடும்.
இளைய சகோதர சகோதரிகளின் பயணங்கள் இவர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும்.
வேலைவாய்ப்பில் இவர்கள் சுமுகமாக செல்லக்கூடிய காலம் வரும்.
தொழில் செய்யும் பொழுது மிகுந்த கவனம் தேவை.
பலதரப்பட்ட தொழில்களை செய்யும் பொழுது இவர்களுக்கு அது அனுகூலமான பயன்களை தரும்.
இவர்களுக்கு இந்த காலத்தில் மகாலட்சுமி வழிபாடு மிகுந்த பலன்களை தரும்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பொறுப்புக்கள் வந்து சேரும். அதேபோல உங்களது சம்பளமும் உயரும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நிச்சயமாக திருமணம் அரங்கேறும்.
ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன
க்ளிக் செய்யவும்